ترجمة سورة العصر

الترجمة التاميلية - عمر شريف
ترجمة معاني سورة العصر باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف .

புறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்.
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில்தான் இருக்கிறான்.
நம்பிக்கை கொண்டு; நற்செயல்களை செய்து; உண்மையையும் (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு; பொறுமையையும் (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).
Icon