5. அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
الترجمة التاميلية
ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்து இருந்தார்கள்.
الترجمة التاميلية - عمر شريف