الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா قريش இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭑﭒ
ﭓ
1. குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி,
Verse 2
ﭔﭕﭖﭗ
ﭘ
2. குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக,
Verse 3
ﭙﭚﭛﭜ
ﭝ
3. (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும்.
Verse 4
4. அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகிறான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்.
تقدم القراءة