الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா الكافرون இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭑﭒﭓ
ﭔ
1. (நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
Verse 2
ﭕﭖﭗﭘ
ﭙ
2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
Verse 3
ﭚﭛﭜﭝﭞ
ﭟ
3. நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.
Verse 4
ﭠﭡﭢﭣﭤ
ﭥ
4. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.
Verse 5
ﭦﭧﭨﭩﭪ
ﭫ
5. நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.
Verse 6
ﭬﭭﭮﭯ
ﭰ
6. உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).
تقدم القراءة