Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா الكافرون இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭑﭒﭓ
ﭔ
(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
Verse 2
ﭕﭖﭗﭘ
ﭙ
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
Verse 3
ﭚﭛﭜﭝﭞ
ﭟ
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
Verse 4
ﭠﭡﭢﭣﭤ
ﭥ
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
Verse 5
ﭦﭧﭨﭩﭪ
ﭫ
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
Verse 6
ﭬﭭﭮﭯ
ﭰ
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
تقدم القراءة