Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா الإخلاص இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭑﭒﭓﭔ
ﭕ
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
Verse 2
ﭖﭗ
ﭘ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
Verse 3
ﭙﭚﭛﭜ
ﭝ
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
Verse 4
ﭞﭟﭠﭡﭢ
ﭣ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
تقدم القراءة