سورة القارعة

Jan Trust Foundation - Tamil translation

Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா القارعة இன் மொழிபெயர்ப்பு

Jan Trust Foundation - Tamil translation

Verse 1


திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
Verse 2

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
Verse 3

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?

அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
Verse 5

மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
Verse 6

எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
Verse 7

அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
Verse 8

ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
Verse 9

அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.
Verse 10

இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
Verse 11

அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
تقدم القراءة