سورة الماعون

Jan Trust Foundation - Tamil translation

Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா الماعون இன் மொழிபெயர்ப்பு

Jan Trust Foundation - Tamil translation

Verse 1


(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
Verse 2

பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.

மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
Verse 4

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
Verse 6

அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
Verse 7

மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.
تقدم القراءة