Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா التين இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭫﭬ
ﭭ
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
Verse 2
ﭮﭯ
ﭰ
'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக-
Verse 3
ﭱﭲﭳ
ﭴ
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
Verse 4
ﭵﭶﭷﭸﭹﭺ
ﭻ
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
Verse 5
ﭼﭽﭾﭿ
ﮀ
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
Verse 6
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.
Verse 7
ﮋﮌﮍﮎ
ﮏ
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
Verse 8
ﮐﮑﮒﮓ
ﮔ
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?
تقدم القراءة