سورة الشرح

Jan Trust Foundation - Tamil translation

Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா الشرح இன் மொழிபெயர்ப்பு

Jan Trust Foundation - Tamil translation

Verse 1


நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
Verse 2

மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
Verse 3

அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
Verse 4

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
Verse 5

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
Verse 6

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
Verse 7

எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
Verse 8

மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
تقدم القراءة