الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா الشرح இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﯝﯞﯟﯠ
ﯡ
அத்தி மரத்தின் மீது சத்தியமாக! ஸய்த்தூன் மரத்தின் மீது சத்தியமாக!
Verse 2
ﯢﯣﯤ
ﯥ
இன்னும் உம் சுமையை உம்மைவிட்டு அகற்றினோம்.
Verse 3
ﭑﭒﭓ
ﭔ
(அது), உம் முதுகை முறித்தது.
Verse 4
ﭕﭖﭗ
ﭘ
இன்னும் உம் நினைவை உமக்கு உயர்த்தினோம்.
Verse 5
ﭙﭚﭛﭜ
ﭝ
ஆகவே, நிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.
Verse 6
ﭞﭟﭠﭡ
ﭢ
நிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.
Verse 7
ﭣﭤﭥ
ﭦ
ஆகவே, நீர் ஓய்வு பெற்றால், (அல்லாஹ்வை வணங்குவதில்) களைப்படைவீராக!
Verse 8
ﭧﭨﭩ
ﭪ
இன்னும் உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!
تقدم القراءة