الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா الضحى இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﮉ
ﮊ
(நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?
Verse 2
ﮋﮌﮍ
ﮎ
இரவின் மீது சத்தியமாக! அது நிசப்தமாகும்போது,
Verse 3
ﮏﮐﮑﮒﮓ
ﮔ
(நபியே!) உம் இறைவன் உம்மை விட்டு (விலகி) விடவில்லை; இன்னும் (உம்மை) வெறுக்கவில்லை.
Verse 4
ﮕﮖﮗﮘﮙ
ﮚ
இம்மையைவிட மறுமைதான் உமக்கு மிகச் சிறந்தது.
Verse 5
ﮛﮜﮝﮞ
ﮟ
திட்டமாக, உம் இறைவன் (தன் அருளை) உமக்குக் கொடுப்பான். ஆகவே, நீர் திருப்தியடைவீர்.
Verse 6
ﮠﮡﮢﮣ
ﮤ
உம்மை அநாதையாக அவன் காணவில்லையா? ஆகவே, (உம்மை) அவன் ஆதரித்தான்.
Verse 7
ﮥﮦﮧ
ﮨ
உம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆகவே, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான்.
Verse 8
ﮩﮪﮫ
ﮬ
அவன் உம்மை வறியவராகக் கண்டான். ஆகவே, (அவன் உம்மை) செல்வந்தராக்கினான்.
Verse 9
ﮭﮮﮯﮰ
ﮱ
ஆக, அநாதைக்கு அநீதி செய்யாதீர்!
Verse 10
ﯓﯔﯕﯖ
ﯗ
ஆக, யாசகரைக் கடிந்து கொள்ளாதீர்!
Verse 11
ﯘﯙﯚﯛ
ﯜ
ஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக!
تقدم القراءة