سورة الناس

الترجمة التاميلية - عمر شريف

الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா النّاس இன் மொழிபெயர்ப்பு

الترجمة التاميلية - عمر شريف

Verse 2
(அவன்) மக்களின் அரசன்,
Verse 3
(அவன்) மக்களின் வணக்கத்திற்குரிய இறைவன்,
Verse 4
வீண் எண்ணங்களை ஏற்படுத்தி, (பின்னர்) மறைந்து கொள்பவனின் தீங்கை விட்டும்( அந்த இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).
மக்களுடைய நெஞ்சங்களில் அவன் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.
Verse 6
(இத்தகையவர்கள்) ஜின்களிலும் மனிதர்களிலும் இருக்கின்றனர்.
تقدم القراءة