سورة التكاثر

الترجمة التاميلية - عمر شريف

الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா التكاثر இன் மொழிபெயர்ப்பு

الترجمة التاميلية - عمر شريف

Verse 1
காலத்தின் மீது சத்தியமாக!
Verse 2
நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கின்ற வரை (அல்லாஹ்வை மறந்து இருந்துவிட்டனர்.)
Verse 3
அவ்வாறல்ல, (விரைவில் உங்கள் முடிவை) அறிவீர்கள்.
Verse 4
பிறகு, அவ்வாறல்ல, (விரைவில் உங்கள் முடிவை) அறிவீர்கள்.
அவ்வாறல்ல, நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).
Verse 6
நிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
Verse 7
பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.
تقدم القراءة