سورة المسد

الترجمة التاميلية - عمر شريف

الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா المسد இன் மொழிபெயர்ப்பு

الترجمة التاميلية - عمر شريف

(நபியே!) கூறுவீராக! அல்லாஹ், (-வணங்கத் தகுதியான இறைவன்) அவன் ஒருவன்தான்.
அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்க வில்லை.
Verse 3
அவன் ஜுவாலையுடைய நெருப்பில் (விரைவில்) பற்றி எரிவான்.
Verse 4
இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நெருப்பில் பற்றி எரிவாள்).
அவளுடைய கழுத்தில் ஈச்சம் பாளையின் கயிறுதான் இருக்கும்.
تقدم القراءة