سورة الكافرون

الترجمة التاميلية - عمر شريف

الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா الكافرون இன் மொழிபெயர்ப்பு

الترجمة التاميلية - عمر شريف

Verse 1
(நபியே!) அல்லாஹ்வுடைய உதவி இன்னும் வெற்றி வந்தால்,
Verse 2
நீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்க மாட்டேன்.
நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை
நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவனாக இல்லை.
நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
Verse 6
உங்கள் (வழிபாட்டுக்குரிய) கூலி உங்களுக்கு கிடைக்கும்; என் (வழிபாட்டுக்குரிய) கூலி எனக்கு கிடைக்கும்.
تقدم القراءة