الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா القدر இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭴﭵﭶﭷﭸ
ﭹ
வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்போர் ஆகிய நிராகரிப்பாளர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி வருகின்ற வரை (இறைவனின் தூதர் வந்தால், அவரைப் பின்பற்றுவோம் என்ற கொள்கையிலிருந்து) விலகியவர்களாக இருக்கவில்லை.
Verse 2
ﭺﭻﭼﭽﭾ
ﭿ
(நபியே!) லைலத்துல் கத்ரு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Verse 3
ﮀﮁﮂﮃﮄﮅ
ﮆ
லைலத்துல் கத்ரு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது.
Verse 4
அதில் மலக்குகளும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு எல்லாக் கட்டளைகளுடன் இறங்குகிறார்கள்.
Verse 5
ﮑﮒﮓﮔﮕ
ﮖ
ஈடேற்றம் உண்டாகுக! அது அதிகாலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
تقدم القراءة