سورة المسد

Jan Trust Foundation - Tamil translation

Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா المسد இன் மொழிபெயர்ப்பு

Jan Trust Foundation - Tamil translation


அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.

அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
Verse 3

விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
Verse 4

விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,

அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
تقدم القراءة