سورة الفلق

Jan Trust Foundation - Tamil translation

Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா الفلق இன் மொழிபெயர்ப்பு

Jan Trust Foundation - Tamil translation

Verse 1


(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
Verse 2

அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-

இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-

இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
تقدم القراءة