سورة الكوثر

الترجمة التاميلية

الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா الكوثر இன் மொழிபெயர்ப்பு

الترجمة التاميلية

الناشر

مجمع الملك فهد

Verse 1
1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்.
Verse 2
2. ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக.
Verse 3
3. நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்.
تقدم القراءة