18. அது அங்குள்ள ஓர் ஊற்றின் நீர், அதற்கு ‘ஸல்ஸபீல்' என்றும் பெயர் கூறப்படும்.
الترجمة التاميلية
عَيۡنٗا فِيهَا تُسَمَّىٰ سَلۡسَبِيلٗا
'ஸல்ஸபீல்' என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.
Jan Trust Foundation - Tamil translation
அதில் உள்ள ஓர் ஊற்றாகும் அது. அதற்கு சல்சபீல் என்று பெயர் கூறப்படும்.
الترجمة التاميلية - عمر شريف