ترجمة معاني سورة الإخلاص باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation . ﰡ ﭑﭒﭓﭔ ﰀ (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. ﭖﭗ ﰁ அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். ﭙﭚﭛﭜ ﰂ அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. ﭞﭟﭠﭡﭢ ﰃ அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.