الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா المسد இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﮈﮉﮊﮋﮌ
ﮍ
1. அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்!
Verse 2
ﮎﮏﮐﮑﮒﮓ
ﮔ
2. அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது.
Verse 3
ﮕﮖﮗﮘ
ﮙ
3. வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்.
Verse 4
ﮚﮛﮜ
ﮝ
4. விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ,
Verse 5
ﮞﮟﮠﮡﮢ
ﮣ
5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்.)
تقدم القراءة