سورة الشرح

الترجمة التاميلية

الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா الشرح இன் மொழிபெயர்ப்பு

الترجمة التاميلية

الناشر

مجمع الملك فهد

Verse 1
1. (நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?
Verse 2
2. உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.
Verse 3
3. அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது.
Verse 4
4. உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்.
Verse 5
5. நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
Verse 6
6. மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
Verse 7
7. ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக.
Verse 8
8. மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!
تقدم القراءة