ترجمة سورة الهمزة

الترجمة التاميلية - عمر شريف
ترجمة معاني سورة الهمزة باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف .

(நபியே!) யானைப் படைகளை உம் இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
செல்வத்தைச் சேகரித்து, அதை எண்ணி எண்ணிப் பார்த்தவன்.
நிச்சயமாக தன் செல்வம் தன்னை (உலகத்தில்) நிரந்தரமாக்கும் எனக் கருதுகிறான்.
அவ்வாறல்ல, நிச்சயமாக அவன் "ஹுதமா' (நரகத்தி)ல் எறியப்படுவான்.
(நபியே!) ஹுதமா என்றால் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
(அது) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பாகும்.
(அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் எட்டிப் பார்க்கும்.
நிச்சயமாக அது (-நரகம்) அவர்கள் மீது மூடப்படும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.)
உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்படுவார்கள்).
Icon