1. அலிஃப் லாம் மீம். (அல்லாஹுதஆலா, வானவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் மூலமாக, நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் - அவர்களுக்கு அருளிய குர்ஆனாகிய)
الترجمة التاميلية
الٓمٓ
அலிஃப், லாம், மீ; ம்.
Jan Trust Foundation - Tamil translation
அலிஃப் லாம் மீம்.
الترجمة التاميلية - عمر شريف