10. இவர்கள்தான் (சொர்க்கத்திற்கு) உண்மையான வாரிசுதாரர்கள்.
الترجمة التاميلية
أُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡوَٰرِثُونَ
இத்தகையோர் தாம் (சவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள்தான் (சொர்க்கத்தை) சொந்தமாக்கிக் கொள்பவர்கள்.
الترجمة التاميلية - عمر شريف