101. (எங்கள் மீது அனுதாபமுள்ள) ஒரு உண்மையான நண்பனுமில்லையே!
الترجمة التاميلية
وَلَا صَدِيقٍ حَمِيمٖ
அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை.
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் உற்ற நண்பர்களில் யாரும் (எங்களுக்கு) இல்லை.
الترجمة التاميلية - عمر شريف