69. (நபியே!) அவர்களுக்கு இப்றாஹீமுடைய சரித்திரத்தையும் ஓதிக் காண்பிப்பீராக.
الترجمة التاميلية
وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ إِبۡرَٰهِيمَ
இன்னும், நீர் இவர்களுக்கு இப்றாஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் மீது இப்ராஹீமுடைய செய்தியை ஓதுவீராக!
الترجمة التاميلية - عمر شريف