182. சரியான தராசில் நிறுத்துக் கொடுங்கள்.
الترجمة التاميلية
وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِ
"மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள் - மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நேரான (நீதமான) தராசைக் கொண்டு நிறுங்கள்!
الترجمة التاميلية - عمر شريف