1, 2. தா ஸீம் மீம். (நபியே!) இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
الترجمة التاميلية
تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ
இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகவும்.
Jan Trust Foundation - Tamil translation
இவை தெளிவான வேதத்தின் வசனங்கள்.
الترجمة التاميلية - عمر شريف