210. (இவர்கள் கூறுகிறவாறு) இ(வ்வேதத்)தை ஷைத்தான்கள் இறக்கவில்லை.
الترجمة التاميلية
وَمَا تَنَزَّلَتۡ بِهِ ٱلشَّيَٰطِينُ
இன்னும், ஷைத்தான்கள் இ(வ் வேதத்)தைக் கொண்டு இறங்கவில்லை.
Jan Trust Foundation - Tamil translation
இதை (-இந்த குர்ஆனை) ஷைத்தான்கள் இறக்கவில்லை.
الترجمة التاميلية - عمر شريف