214. நீர் உமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.
الترجمة التاميلية
وَأَنذِرۡ عَشِيرَتَكَ ٱلۡأَقۡرَبِينَ
இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
Jan Trust Foundation - Tamil translation
உமது நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!
الترجمة التاميلية - عمر شريف