226. நிச்சயமாக அவர்கள், தாங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள்.
الترجمة التاميلية
وَأَنَّهُمۡ يَقُولُونَ مَا لَا يَفۡعَلُونَ
இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், நிச்சயமாக அவர்கள் தாங்கள் செய்யாததை (செய்ததாக) கூறுகின்றனர்.
الترجمة التاميلية - عمر شريف