100. எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே!
الترجمة التاميلية
فَمَا لَنَا مِن شَٰفِعِينَ
ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை.
Jan Trust Foundation - Tamil translation
ஆகவே, பரிந்துரையாளர்களில் யாரும் எங்களுக்கு இல்லை.
الترجمة التاميلية - عمر شريف