218. நீர் நின்று வணங்கும்போதும் அவன் உம்மைப் பார்க்கிறான்.
الترجمة التاميلية
ٱلَّذِي يَرَىٰكَ حِينَ تَقُومُ
அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.
Jan Trust Foundation - Tamil translation
அவன்தான் (தொழுகைக்கு) நீர் நிற்கின்ற போது உம்மை பார்க்கிறான்.
الترجمة التاميلية - عمر شريف