171. எனினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர அவள் (லூத்துடன்) வராது பின் தங்கியவர்களுடன் தங்கி (அழிந்து) விட்டாள்.
الترجمة التاميلية
إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ
பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
Jan Trust Foundation - Tamil translation
மிஞ்சியவர்களில் ஒரு மூதாட்டியைத் தவிர. (அவளும் பின்னர் அழிக்கப்பட்டாள்.)
الترجمة التاميلية - عمر شريف