64. (பின் சென்ற) மற்ற மக்களையும் அதை நெருங்கச் செய்தோம்.
الترجمة التاميلية
وَأَزۡلَفۡنَا ثَمَّ ٱلۡأٓخَرِينَ
(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.
Jan Trust Foundation - Tamil translation
(அங்கு) மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலுக்கு) நாம் நெருக்கமாக்கினோம்.
الترجمة التاميلية - عمر شريف